- Advertisement -spot_img

TAG

பதிவுத்துறை

தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகள், நீர்வழிப்பாதைகள், அரசு புறம்போக்கு நிலங்களை ஆவணப் பதிவு மேற்கொள்ள கூடாது! தமிழகஅரசு அதிரடி உத்தரவு…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகள், நீர்வழிப்பாதைகள், நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் அதனை சார்ந்த அரசு புறம்போக்கு நிலங்களை எக்காரணம் கொண்டும் ஆவணப்பதிவு மேற்கொள்ள கூடாது. இதை மீறும் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு...

புதிய குடியிருப்பின் பிரிக்கப்படாத பகுதிக்கு மட்டுமே முதல் பதிவு… பதிவுத் துறை

சென்னை: புதிய குடியிருப்பின் முதல் விற்பனையின்போது நிலத்தின் பிரிக்கப்படாத பகுதிக்கு மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்று  சார்-பதிவாளர்களுக்கு பதிவுத் துறை தலைவர் அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து,  பதிவுத் துறை தலைவர் அனைத்து மண்டல இணை...

பத்திர பதிவு நாளை துவங்கும் பதிவுத்துறை ஐ.ஜி., உத்தரவு

சென்னை: சார் பதிவாளர் அலுவலகங்களில் நாளை முதல் பத்திரப் பதிவுப்பணிகள் தொடங்கும் என பதிவுத் துறை தலைவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 25-ஆம் தேதி முதல்...

Latest news

- Advertisement -spot_img