உணவகங்கள், தாபா மற்றும் சிறுகடைகளில் உரிமம் பெறாமல் ‘சரக்கு’ சேல்ஸ் பண்ணக்கூடாது! தமிழ்நாடு அரசு
சென்னை: உணவகங்கள், தாபாக்களில் உரிமம் பெறாமல் மதுபானம் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டு மக்களை குடிகாரர்களாக மாற்றுவதில் திமுக அரசு…