தமிழ்நாடு வெள்ள சேதம்: மத்திய அமைச்சர் நிர்மலாவிடம் 72பக்க மனுவை அளித்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு…
தூத்துக்குடி: மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டில், வெள்ள நிவாரணம் தொடர்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம், அமைச்சர் தங்கம் தென்னரசு 72 பக்க மனுவை அளித்தார்.…