- Advertisement -spot_img

TAG

தனித்து போட்டி

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் தனித்து போட்டி : பிரியங்கா காந்தி

புலந்த்ஷகர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் எனக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். வரும் ஆண்டு உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  இதையொட்டி அம்மாநிலத்தை ஆளும் பாஜ்கா, காங்கிரஸ்,...

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டி

சென்னை 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டி இடுகிறது. சென்ற ஆட்சியில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட போது அதற்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படவில்லை.,  இது தொடர்பான வழக்கில்...

உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி: ‘அரசியல் பச்சோந்தி ‘ என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வரும் பாமக தலைவர் ராமதாஸ்!

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி என அறிவித்துள்ள பாமக தலைவர் ராமதாஸின் நடவடிக்கை, அவர் ஒரு தேர்ந்த  ‘அரசியல் பச்சோந்தி ‘ என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு உள்ளது. 2021ம் ஆண்டு மார்ச்...

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநில தேர்தல்களில் பகுஜன் சமாஜ் தனித்து போட்டி

லக்னோ அடுத்த வருடம் நடைபெற உள்ள உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில சட்டசபைத் தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என மாயாவதி அறிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதி உத்தரப்பிரதேச மாநிலத்தில்...

திரிபுரா : பாஜக கூட்டணிக் கட்சி மக்களவை தேர்தலில் தனித்து போட்டி

அகர்தலா பாஜகவின் கூட்டணி கட்சியான திரிபுரா உள்நாட்டு மக்கள் அணி கட்சி வரும் மக்களவை தேர்தலில் தனித்து போட்டி இடுகிறது. திரிபுரா மாநிலத் தலைநகர் அகரதலாவுக்கு கடந்த ஜனவரி மாதம் பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா வந்திருந்தார். திரிபுராவில்...

40 தொகுதிகளிலும் தனித்து போட்டி: நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்

சென்னை: லோக்சபா தேர்தலில் நாம் தமிழ்ர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என சீமான் தெரிவித்து உள்ளார். பாராளுமன்ற தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து அரசியல் கட்சிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி...

உள்ளாட்சி தேர்தல்: ம.ந.கூ தனித்து போட்டி! வைகோ அறிவிப்பு!!

தூத்துக்குடி: நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி தனித்து போட்டியிடும் என்று வைகோ அறிவித்து உள்ளார்., கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர்  விடுதலை சிறுத்தைகள் கட்சி , மதிமுக , இடதுசாரிகள் இணைந்து மக்கள்...

புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் தனித்து போட்டி

வரும் சட்டப்பேரவை தேர்தலில் புதுவை மாநிலத்தில் ஆளும் என். ஆர் காங்கிரஸ், தனித்து போட்டியிடுகிறது.   அக்கட்சியின் தலைவரும் புதுவை முதல்வருமான ரங்கசாமி, இந்திரா நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். NR காங்கிரஸ் வேட்பாளர் முதல்  பட்டியல். இந்திரா...

Latest news

- Advertisement -spot_img