முதன்முறையாக முழு ஆன்லைன் மாணவர் சேர்க்கை: டெல்லி பல்கலைக்கழகத்தில் தொடக்கம்
டெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக முழு ஆன்லைன் சேர்க்கை செயல்முறை இன்று முதல் தொடங்கியுள்ளது. நடப்பாண்டில் டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் சேர்க்கை முறை தொடங்கப்பட்டு உள்ளதால், மாணவர்களை…