தமிழகத்தில் 125 தொகுதிகளை குறிவைத்து பணியாற்ற வேண்டும்! நெல்லை மாநாட்டில் காங்கிரசாருக்கு கிரிஷ் சோடங்கர் அட்வைஸ்….
நெல்லை: ”தமிழ்நாட்டில் 125 தொகுதிகளை குறிவைத்து பணியாற்ற வேண்டும்” என நெல்லையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கிரிஷ் சோடங்கர் வலியுறுத்தினார். தமிழ்நாடு…