மருத்துவர் சைமன் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு விவகாரம்: 8 பேருக்கு நிபந்தனை ஜாமின்
சென்னை: கொரோனாவுக்கு பலியான சென்னை பிரபல மருத்துவர் சைமனின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்ட 8 பேருக்கு, சென்னை எழும்பூர்…