Tag: சென்னை மாநகராட்சி

சென்னையில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் 118 வளர்ச்சி பணிகள் நிறைவுபெற்றுள்ளதாக தகவல்…

சென்னை: தமிழகஅரசு கொண்டுவந்துள்ள நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி பகுதிகளில் 118 வளர்ச்சி பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். நகர்ப்புற…

கொசு மருந்து தெளிக்கும் டிரோன் ஆபரேட்டர்களாக திருநங்கைகள் நியமனம்! சென்னை மாநகராட்சி

சென்னை: கொசு மருந்து தெளிக்கும் டிரோன் ஆபரேட்டர்களாக திருநங்கைகளை நியமிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் இந்த நியமனம் நடைபெற…

சென்னையில் 5725 சட்ட விரோத கழிவுநீர் இணைப்பு! ரூ.30 லட்சம் அபராதம் வசூலித்துள்ளதாக மாநகராட்சி தகவல்…

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 5725 சட்ட விரோத கழிவுநீர் இணைப்பு கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.30 லட்சம் அபராதம் வசூலித்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது.…

சென்னையில் வாகன நிறுத்தத்திற்கான கட்டணத்தை உயர்த்தியது மாநகராட்சி…

சென்னை: சென்னை மாநகராட்சி உட்பட்ட வாகன நிறுத்தம் பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணத்தை உயர்த்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. முதற்கட்டமாக, சென்னை தியாகராய சாலையில்…

பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும்! சென்னை மாநகராட்சி அறிவிப்பு…

சென்னை: கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக…

சென்னையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மண்டல அளவில் குழு! சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மண்டல அளவில் குழுவை சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு…

பொதுமக்கள் குப்பைக் கழிவுகளை தரம்பிரித்து வழங்க வேண்டும்! சென்னை மாநகராட்சி

சென்னை: பொதுமக்கள் குப்பைக் கழிவுகளை தரம்பிரித்து வழங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி வீடு வீடாக துண்டு பிரசுரம் வழங்கி வருகிறது. ஏற்கனவே சென்னை மாநகராட்சி இதுதொடர்பாக…

சென்னையில் இதுவரை ரூ. 220.64 கோடி சொத்துவரி வசூல்!  மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தகவல்

சென்னை: நடப்பு ஆண்டில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை ரூ.220.64 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன் தீப் சிங் பேடி…

சென்னையில் 13லட்சம் வீடுகளுக்கு சொத்துவரி உயர்வு! மாநகராட்சி தகவல்…

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 13லட்சம் வீடுகளுக்கு சொத்துவரி உயர்த்தப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சொத்து வரி உயர்வு தொடர்பாக ஜூன்…

மழைநீர் வடிகாலில் கழிவுநீர் இணைப்புகள்: வீட்டு உரிமையாளர்களிடம் இருந்து ரூ.19.52 லட்சம் அபராதம் வசூல்!

சென்னை: விதிகளுக்கு புறம்பாக, மழைநீர் வடிகாலில் கழிவுநீர் இணைப்புகள் கொடுத்தது தொடர்பாக, வீட்டு உரிமையாளர்களிடம் இருந்து சென்னை மாநகராட்சி ரூ.19.52 லட்சம் அபராதம் வசூலித்துள்ளது. மேலும், 2983…