பேனா நினைவு சின்ன திட்டத்தை ரத்து செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி
சென்னை: பேனா நினைவு சின்ன திட்டத்தை ரத்து செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி…