Tag: கோவில் நில மீட்பு

ரூ.4000 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு! மண்டைக்காட்டில் ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு தகவல்

நாகர்கோவில்: தமிழ்நாட்டில் கோவில்களுக்கு சொந்தமான ரூ.4000 கோடி மதிப்புள்ள நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் மண்டைக்காடு…