கொரோனா தடுப்பு மாத்திரைக்குப் பிரிட்டன் அரசு ஒப்புதல்
லண்டன்: கொரோனா தடுப்பு மாத்திரைக்குப் பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக்…