Tag: கொரோனா

பிஎம் கேர்சுக்கு ரூ.10 கோடி தந்ததால் உற்பத்தி: நீதிமன்றத்தில் வாதாடிய பிரபல பான் மசாலா நிறுவனம்

லக்னோ: பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு 10 கோடி ரூபாய் கொடுத்துள்ளதால் பான் மசாலா உற்பத்தியை நிறுத்த முடியாது என்று நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனம் வாதிட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பான்…

மக்கள்தொகை நெருக்கம் காரணமாக சென்னையில் அதிக பாதிப்பு! முதல்வர் விளக்கம்

சென்னை: மக்களிடையே உரையாற்றி வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மக்கள்தொகை நெருக்கம் காரணமாக சென்னையில் அதிக அளவிலான கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா…

கொரோனா தீவிரம்: மதுரையில் 2000 படுக்கை வசதிகளுக்கு ஏற்பாடு…

மதுரை: மதுரையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மேலும், 2,000 படுக்கை வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.…

மதுரையில் மேலும் 94 பேருக்கு கொரோனா; விதிமீறிய 43 கடைகளுக்கு சீல்

மதுரை: முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள மதுரை மாவட்டத்தில் இன்று மேலும் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும், விதிமீறி கடைகளை திறந்த 43 கடைகளுக்கு…

கொரோனா பரவலை கட்டுப்படுத்த “புரோபைலக்டிக்” மருந்தை வீடு வீடாக வழங்க வேண்டும்… விஜயகாந்த்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஹோமியோபதி, ஆயுர்வேதா, அடங்கிய “புரோபைலக்டிக்” மருந்தை (Prophylactic Drugs) தமிழகம் முழுவதும் வீடு வீடாக சென்று வழங்க வேண்டும் என…

கொரோனா முடக்கம்: 24.70 கோடி இந்திய பள்ளி மாணவர்களின் கல்வி பாதிப்பு…! யுனிசெப் தகவல்

டெல்லி: கொரோனா பொதுமுடக்கத்தால் இந்தியாவில் 24 கோடியே 70 லட்சம் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த…

இந்தியாவில் 5வது நாளாக 14ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு… குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5வது நாளாக 14ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதேவேளையில் நோய் தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதார அமைச்சின்…

சீனா, கொரோனா குறித்து ஆலோசனை: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் கூடியது….

டெல்லி: தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று முற்பகல் கூடியது. இதில் சீன விவகாரம், எல்லைப் பிரச்சனை மற்றும் கொரோனா தடுப்பு…

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 16 பேர் பலி…

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா பலி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 16 பேர்…

24/06/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில், நேற்று (23ந்தேதி) ஒரே நாளில் புதிதாக 2,516 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு 64,603 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று…