8 மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்
டில்லி இந்தியாவில் 8 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இரண்டாம்…