சென்னையில் கடந்த ஏழு மாதங்களில் 813 போ் குண்டா் சட்டத்தில் கைது! மாநகர காவல்துறை தகவல்..
சென்னை: சென்னையில் கடந்த ஏழு மாதங்களில்குண்டா் சட்டத்தில் 813 போ் கைது செய்யப்பட்டு இருப்பதாக சென்னை மாநகர காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதாவது ஜனவரி முதல் ஜூலை…