இந்திய மாணவிகளுக்கு கைவிலங்கிட்டு கொடுமைப்படுத்திய அமெரிக்கா!
ஐதராபாத்: அமெரிக்காவில், கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சேர முயன்ற இந்திய மாணவ மாணவியரை அமெரிக்க காவல்துறை கைவிலங்கிட்டு கொடுமைப்படுத்தியது அம்பலமாகி உள்ளது. அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில்,…