- Advertisement -spot_img

TAG

உயர் நீதிமன்றம்

மெரினா கடற்கரையை பராமரிக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு உள்பட அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய உயர்நீதிமன்றம்…

சென்னை: மெரினா கடற்கரையை துய்மையாக பராமரிப்பதற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையிலான குழுவை ஏன் அமைக்கக்கூடாது என்பது உள்பட அடுக்கடுக்கான கேள்விக்கனைகளை தமிழக அரசிடம் உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் கடைகள் நீதிபதி தலைமையில்...

எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை தாமதமின்றி விரைந்து முடியுங்கள்! சிறப்பு நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை:  எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் எனச் சிறப்பு நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. எம்பி.எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்குகள், அவதூறு வழக்குகள் போன்றவற்றை விரைந்து விசாரிக்க...

அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழகஅரசு பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது! சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது என சென்னை உயர் நீதிமன்றம்  தெரிவித்துள்ளது.மேலும், தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. கடந்த 2020 ஆம்...

கிரானைட் குவாரி உரிமையாளர் பிஆர் பழனிசாமி விடுதலை ரத்து! மதுரை உயர்நீதி மன்றம் அதிரடி

மதுரை: கிரானைட் குவாரி உரிமையாளர் பிஆர் பழனிசாமியை விடுதலை செய்து மேலூர் நீதி மன்றம் அளித்த உத்தரவை மதுரை உயர்நீதி மன்றம் அதிரடியாக ரத்து செய்துஉத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு...

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உடனடியாக உதவி அளிக்க வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, போர்க்கால அடிப்படையில், உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதிகள் அளிக்க, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விஷயத்தில், மத்திய, மாநில அரசுகள் எடுத்த...

அதிமுக வேட்பாளர் முருகுமாறன் வெற்றி செல்லும்! திருமாவளவன் மனு தள்ளுபடி

சென்னை: கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில்  காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முருகுமாறனிடம் தோல்வி அடைந்தார். இதை எதிர்த்து, சென்னை உயர்நீதி மன்றத்தில் திருமாவளவன்...

மைனருடன் நர்சு ஓட்டம்… உயர் நீதிமன்றம் வேதனை

  மதுரை:  தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை  மறவர்காட்டை சேர்ந்தவர் சுபத்ரா(20). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் மருத்துவமனை நர்சு. இவர் அதேபகுதியை சேர்ந்த 17 வயது மைனர் சிறுவனை இழுத்துக் கொண்டு ஓடிவிட்டார். இதுகுறித்து மதுக்கூர் போலீசார் சுபத்ரா,...

உள்ளாட்சித் தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் தடை: காரணம் என்ன?

சென்னை: தமிழக உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தல் வரும் 17, 19 ஆகிய தேதிகளில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக தமிழகஅரசு அரசாணைகளை வெளியிட்டது. தேர்தலுக்கான வேட்புமனுத்...

2008 வழக்கு: 1405 கைதிகளை விடுவித்தது செல்லும்! சென்னை உயர் நீதிமன்றம்!

சென்னை: தமிழ்நாட்டில் அண்ணா நூற்றாண்டை ஒட்டி 1405 சிறை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு, அண்ணா  நூற்றாண்டை ஒட்டி 1405 சிறைக் கைதிகளை நன்னடத்தை...

சல்மான் கான் விடுதலை : ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சல்மான் கானுக்கு கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ரத்து செய்து, சல்மானை விடுதலை செய்தது. சூரஜ் பர்ஜட்யா இயக்கிய ஹம் சாத் சாத் ஹைன் எனும் ஹிந்தி படத்தின் படபிடிப்பின்போது...

Latest news

- Advertisement -spot_img