திமுக பாஜகவின் வளர்ச்சிக்கு உதவுகிறது : அண்ணாமலை
சென்னை பாஜக தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுக பாஜகவின் வளர்ச்சிக்கு உதவி செய்வதாகக் கூறி உள்ளார். இன்று பாஜகவின் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் பல கேள்விகளை எழுப்பினர். அண்ணாமலை தனது பதிலில்,…