- Advertisement -spot_img

TAG

இலவச தரிசனம்

திருப்பதியில் இலவச தரிசனத்துக்கு 4 நாட்கள் காத்திருக்க வேண்டும் : தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி திருப்பதி மலையில் இலவச தரிசன கூட்டம் அதிகமாக உள்ளதால் பக்தர்கள் 4 நாட்கள் காத்திருக்க வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த திருப்பதி மலையில் இலவச தரிசன டிக்கட்டுகள் ஆனலைன் மூலம்...

பிப்ரவரி 15க்கு பிறகு திருப்பதி கோவிலில் நேரடியாக தரிசனமா?

திருப்பதி வரும் பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு பிறகு திருப்பதி கோவிலில் நேரடியாக இலவச தரிசனம் செய்ய அனுமதிக்க ஆலோசனை நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாகத் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேரடி இலவச தரிசனம் நிறுத்தப்பட்டுள்ளது. ...

பிப்ரவரி 15ந்தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்துக்கு அனுமதி?

திருமலை: பிப்ரவரி  15ம் தேதிக்கு பிறகு  திருப்பதி ஏழுமலையான பக்தர்கள் இலவசமாக தரிசிக்க அனுமதி வழங்கப்படுவது குறித்து தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது என அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று...

திருப்பதி இலவச தரிசனம் : 30 நிமிடங்களில் அடுத்த மாத ஒதுக்கீடும் முடிவடைந்தது

திருப்பதி திருப்பதி கோவிலில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்துக்கான 2.80 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் 30 நிமிடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருப்பதி கோவிலில் கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்ட இலவச தரிசனம் மீண்டும் தொடங்கியது.  இதற்காகத்...

திருப்பதி இலவச தரிசன டோக்கன் : பக்தர்கள் போராட்டம்

திருப்பதி திருப்பதி கோவிலில் இலவச தரிசன டோக்கன் வழங்கும் இடத்தில் பக்தர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். திருப்பதி கோவில் கொரோனா பரவலால் மூடப்பட்டது.  அதன் பிறகு கூட்டம் கூடுவதைத் தடுக்க இலவச தரிசனம் நிறுத்தப்பட்டது.  சிறப்பு...

திருப்பதியில் இலவச தரிசனம் : டோக்கனுக்கு குவியும் பக்தர்கள்

திருப்பதி திருப்பதி கோவிலில் இலவச தரிசன டோக்கன்களை பெற மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. கடந்த மே மாதம் 5 ஆம் தேதி முதல் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாகத் திருப்பதியில் பல கட்டுப்பாடுகள்...

இலவச தரிசனம் எப்போது : திருப்பதி கோவில் செயல் அதிகாரி பேட்டி 

திருப்பதி திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் எப்போது தொடங்கும் என்பது குறித்து கோவில் செயல் அதிகாரி பேட்டி அளித்துள்ளார். நாடெங்கும் கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து அனைத்து  புகழ்பெற்ற ஆலயங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை...

ஏப்ரல் 12ந்தேதி முதல் திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து…

திருப்பதி:  நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், திருப்பதியில் வழங்கப்பட்டு வரும் சா்வ தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன்கள் (இலவச  தரிசனம்) ஏப்ரல் 12ந்தேதி முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம்...

திருப்பதியில் நடப்பு மாதம் முழுவதும் இலவச தரிசனம் ரத்து! தேவஸ்தானம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும்...

திருப்பதி கோவிலில் வரும் 30ம் தேதி வரையில் இலவச சாமி தரிசனம் ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு

திருப்பதி: திருப்பதி கோவிலில் வரும் 30ம் தேதி வரையில் இலவச சாமி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டுதலங்களில் வழிபாடு நடத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. சில மாதங்களுக்கு...

Latest news

- Advertisement -spot_img