ஆர்எஸ்எஸ் ஊர்வலம் அனுமதி விவகாரம்: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு…
சென்னை: ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதியளிக்க மறுத்து வரும் தமிழகஅரசின் நடவடிக்கை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், வாதங்கள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு 50 இடங்களில் அக்டோபர் 2-ம் தேதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி…