மாநிலங்களவை தேர்தல் – அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
சென்னை: ஜூன் 10ஆம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நாடாளுமன்ற…