அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மதுரை மாநாடு இலட்சினையை வெளியிட்டார் எடப்பாடி…
சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில், இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. இதில், அதிமுகவின் மதுரை…