மாநாடு படத்தில் சிம்புவுக்கு வில்லனாக தோன்றிய ‘தனுஷ்’ கோடி கதாபாத்திரத்தில் நடித்த எஸ்.ஜெ. சூர்யாவை ரஜினிகாந்த் பாராட்டியிருக்கிறார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள எஸ்.ஜெ.சூர்யா-வுக்கு ரசிகர்களின் பாராட்டு குவிந்துவருகிறது.
இந்த திரைப்படத்தில் எனது நடிப்பைப் புகழ்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன் மூலம் வாழ்த்தியதாக எஸ்.ஜெ. சூர்யா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Today I feel that I got the greatest award for my acting skill 👍👍👍 got a call from our SUPER STAR @rajinikanth sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 “SIR, U Made My decade sir 💐💐💐💐🥰🥰🥰🥰🙏🙏🙏🙏Ur kind appreciation giving me a great strength to face this journey 🙏🙏🙏🙏🙏🙏🙏sjsuryah
— S J Suryah (@iam_SJSuryah) November 27, 2021
இதை தனது நடிப்புக்காக கிடைத்த வாழ்நாள் விருதாக கருதுவதாக பெருமையுடன் பதிவிட்டுள்ளார்.சூர்யா.
அதேபோல், நடிகர் சிம்பு மற்றும் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு ஆகியோருக்கும் சூப்பர் ஸ்டார் போன் செய்து வாழ்த்தியதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.