சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1629 ஆக உயர்ந்து உள்ளது. இன்று புதிதாக 33 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இவர்கள் 15 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

இன்று ஒருவரும் பலியாகாத நிலையில், பலி எண்ணிக்கை 18 ஆக தொடர்ந்து வருகிறது.

[youtube-feed feed=1]