இந்த நிலையில் அரசு கலை கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க உதவுவதற்கு தமிழகத்தில் 38 சிறப்பு மையங்களை கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்து இருக்கிறது.
சென்னை:
அரசு கலை கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி, இணையதளம் வசதி இல்லாதவர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 38 சிறப்பு மையங்களை கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்து இருக்கிறது.

இந்த நிலையில் அரசு கலை கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க உதவுவதற்கு தமிழகத்தில் 38 சிறப்பு மையங்களை கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்து இருக்கிறது.