தனக்கான சினிமாப் பயணத்தை சிபாரிசு இல்லாமல் தானே அமைத்துக் கொண்டவர் ஸ்ருதி ஹாசன்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களைக் குஷிப்படுத்தி வருகிறார்.
https://www.instagram.com/p/CAigTDRhWDk/
இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு நகைச்சுவை வீடியோவினைப் பதிவிட்டு ரசிகர்களின் வரவேற்பினைப் பெற்று வருகிறார். அதாவது அந்த வீடியோவில், “ஊரடங்கு நேரத்தில் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்பதற்கு பதிலாக குக். குக். குக்.என சினிமாப் பாடலை எடிட் செய்து பதிவிட்டுள்ளார். 12 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை இது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.