[embedyt] https://www.youtube.com/watch?v=BlFCPjQaYvU[/embedyt]

அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பில் ரமேஷ் எஸ்.பிள்ளை தயாரிப்பில் இயக்குனர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சிவப்பு மஞ்சள் பச்சை.

சித்தார்த் போக்குவரத்து காவல்துறை அதிகாரியாகவும், ஜி.வி.பிரகாஷ் பைக் ரேஸராகவும் நடித்துள்ள இப்படத்தில் லிஜிமோள் ஜோஸ், தீபா ராமானுஜம், காஷ்மீரா, பிரேம்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இன்று வெளியிட்டுள்ளார்.

இந்தப் படம் வரும் ஜுலை 5-ம் தேதி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.