சென்னை:

றைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்  92-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

அதில்,  நடிகர் திலகத்தின் அனைத்து அப்பாவி ரசிகர்களையும் போலவே, நானும் அவரது மனித உடலை அவரது வேலை உடலைப் போலவே அழியாமல் இருக்கும் என்று நம்பினேன்.

பல வருடங்கள் கழித்து, அவரது மகன்களும் ரசிகர்களும் அவர் அங்கு இல்லாததால் இன்னும் வர முயற்சிக்கிறார்கள்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நாடிகர் திலகம் அல்லது அப்பா.

என்று பதிவிட்டு உள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாளையொட்டி, அவரது மணிமண்டபத்தில் அரசியல்கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், சிவாஜி மன்றத்தினர், ரசிகர்கள் என ஏராளமானோர் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.