ஸ்ருதிஹாசனின் காதலர் மைக்கேல் கோர்சால் தனது சமூக வலைதளத்தில் இருவரின் பிரிவு பற்றிப் பதிவிட்டிருக்கிறார்.

ஸ்ருதிஹாசனும் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கோர்சாலும் காதலித்து வந்த நிலையில், விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக செய்திகள் வெளியாகின. கோர்சாலும், ஸ்ருதியும் சில பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டனர்

இந்த நிலையில், மைக்கேல் கோர்சால் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில், `இந்த இளம்பெண் என் வாழ்க்கையின் முக்கிய சிறந்த நண்பராக, துணையாக எப்போதும் இருப்பார்’ எனப் பதிவிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel