சென்னை:

ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா, தன் வீட்டின் மீது நள்ளிரவில் மர்ம நபர்கள் கற்றகளை வீசி தாக்கியதாக காவல்துறையில் இரு நாட்களுக்கு முன் புகார் கொடுத்திருந்தார். இது குறித்து தி.நகர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. கற்களை வீசியவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடினர். இறுதியில் தீபா வீட்டின் எதிரே உள்ள சிசி டிவி கேமராவில் பதிவான உருவங்களை வைத்து மூன்று பேரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் தீபாவின் வீட்டில் பணி புரிபவர்கள்தான் என்றும், தீபாதான், தன் வீட்டின் மீது கற்களை வீசச் சொன்னார் என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது. இது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து கூறப்படுவதாவது: “ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கிட்டதட்ட அவரைப்போலவே தோற்றமளித்த அவரது அண்ணன் மகளான ஜெ.தீபாவுக்கு ஓரளவு தொண்டர்கள் ஆதரவு இருந்தது. சென்னை தி.நகரில் உள்ள தீபாவின் வீட்டின் முன் தினமும் சில நூறு தொண்டர்கள் காத்திருப்பதும், அவர்களுக்கு தீபா தரிசனம் தருவதும் நடந்துவந்தது. தனக்கென தனி கட்சியையும் துவக்கினார் தீபா.

ஆனால் அதில் ஏகப்பட்ட குளறுபடிகள். ஆகவே தொண்டர்கள் விலக ஆரம்பித்தனர். இடையில் கணவர் மாதவனுடன் பிரச்சினை ஏற்பட அவரை வீட்டைவிட்டு வெளியேற்றினார் தீபா. மாதவன் ஒரு தனிக்கட்சி துவங்கினார். பிறகு இருவரும் அதே வீட்டில் ஒன்றாக வாழ ஆரம்பித்தனர். ஒரே வீட்டில் இரு கட்சிகளின் தலைவர்கள் வசிக்கும் அதிசயம் நடந்தது.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட தீபா வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனுவை முழுதுமாக பூர்த்தி செய்யாததால் மனு நிராகரிக்கப்பட்டது. போட்டியிட்டால் தோற்றுவிடுவோம் என்று பயந்து தீபாவே முழுமையாக பூர்த்தி செய்யாமல் வேட்புமனுவை தாக்கல் செய்தார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட தீபா வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனுவை முழுதுமாக பூர்த்தி செய்யாததால் மனு நிராகரிக்கப்பட்டது. போட்டியிட்டால் தோற்றுவிடுவோம் என்று பயந்து தீபாவே முழுமையாக பூர்த்தி செய்யாமல் வேட்புமனுவை தாக்கல் செய்தார் என்று கூறப்பட்டது. இதனால் தீபா வீட்டு முன் தொண்டர்கள் குழுமுவது குறைந்து.. ஒரு கட்டத்தில் தொண்டர்களே வராத சூழல் ஏற்பட்டது.

இந்த நிலையில் ஏதாவது பரபரப்பை ஏற்படுத்தி தன் பக்கம் அனைவரது பார்வையையும் ஈர்க்க வேண்டும் என்று திட்டமிட்டு தீபா நடத்திய நாடகம்தான், அவர் வீட்டின் மீது கல் எறியப்பட்ட சம்பவம்” என்று கூறப்படுகிறது.

அதிர்ச்சி: தன் வீட்டில் தானே கல் எறிந்த தீபா? சென்னை: ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா, தன் வீட்டின் மீது நள்ளிரவில் மர்ம நபர்கள் கற்றகளை வீசி தாக்கியதாக காவல்துறையில் இரு நாட்களுக்கு முன் புகார் கொடுத்திருந்தார். இது குறித்து தி.நகர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. கற்களை வீசியவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடினர். இறுதியில் தீபா வீட்டின் எதிரே உள்ள சிசி டிவி கேமராவில் பதிவான உருவங்களை வைத்து மூன்று பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் தீபாவின் வீட்டில் பணி புரிபவர்கள்தான் என்றும், தீபாதான், தன் வீட்டின் மீது கற்களை வீசச் சொன்னார் என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது. இது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து கூறப்படுவதாவது: “ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கிட்டதட்ட அவரைப்போலவே தோற்றமளித்த அவரது அண்ணன் மகளான ஜெ.தீபாவுக்கு ஓரளவு தொண்டர்கள் ஆதரவு இருந்தது. சென்னை தி.நகரில் உள்ள தீபாவின் வீட்டின் முன் தினமும் சில நூறு தொண்டர்கள் காத்திருப்பதும், அவர்களுக்கு தீபா தரிசனம் தருவதும் நடந்துவந்தது. தனக்கென தனி கட்சியையும் துவக்கினார் தீபா. ஆனால் அதில் ஏகப்பட்ட குளறுபடிகள். ஆகவே தொண்டர்கள் விலக ஆரம்பித்தனர். இடையில் கணவர் மாதவனுடன் பிரச்சினை ஏற்பட அவரை வீட்டைவிட்டு வெளியேற்றினார் தீபா. மாதவன் ஒரு தனிக்கட்சி துவங்கினார். பிறகு இருவரும் அதே வீட்டில் ஒன்றாக வாழ ஆரம்பித்தனர். ஒரே வீட்டில் இரு கட்சிகளின் தலைவர்கள் வசிக்கும் அதிசயம் நடந்தது.