சென்னை:
ள்ளிக்கல்வித்துறை பணியாளர்களை இடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிகல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக்கல்வித்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் பணியாளர்களை இடம் மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.