சென்னை:
ல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடங்கள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கல்வி தொடா்பான சேவைகள் மற்றும் நிகழ்ச்சிகளை வழங்க அரசு சாா்பில் கல்வித் தொலைக்காட்சி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. இப்போது, கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன.

இதனால், 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்கள் பாதிக்கப்படாமல் இருக்க கல்வி தொலைக்காட்சியின் வழியே நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.

இவ்வாறு கல்வித் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பாடங்கள் குறித்த அட்டவணை வெளியாகியுள்ளது.

[youtube-feed feed=1]