வி.கே. சசிகலவுக்கு இங்கிலீஸ் தெரியுமா, தெரியாதா?

Must read

நெட்டிசன்:
ஏழுமலை வெங்கடேசன் (  Ezhumalai Venkatesan) அவர்களின் முகநூல் பதிவு:
மக்கு ஆங்கிலம் தெரியாததால் சொத்துக் குவிப்பு வழக்கு ஆவணங்களை தமிழில் கேட்டார். மொழி பெயர்ப்பால் வழக்கு 2 ஆண்டுகளுக்கு மேல் தாமதமானது.

பிரதமருக்கு சசிகலா கடிதம்

 
ஆனால், தற்போது துக்க விசாரிப்பு நன்றி தெரிவிக்கும் கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதியதோடு, ஆங்கிலத்தில் கையெழுத்தும் போட்டுள்ளார்..
தமிழில் ஆவணம் கேட்டது தொடர்பான செய்தி

#இது ஒரு பெரிய குத்தமாய்யா? அப்புறம் நாங்க டியூஷன் வெச்சி கத்துகிட்டோம். இங்கிலீசு புரொபசர் வேலைகூட வந்துது..நாங்கதான் வேணாம்னு சொல்லிட்டோம்…
என்ன பொல்லாத பொடலங்கா இங்கிலீசு…?
பேல்பூரி, பானிபூரி, வையாபுரி

More articles

Latest article