
சச்சின் ஆகியோரது வாழ்க்கை வரலாறு படங்களாக வெளியான நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் புகழ் பெற்ற சிறந்த கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையையும் சினிமா படமாக எடுக்கின்றனர்.
முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். படத்துக்கு ‘800’ என்ற தலைப்பை வைத்துள்ளனர்.
இதற்கான பணிகள் விரைவில் துவங்கவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் சச்சின் தெண்டுல்கர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel