சென்னை:
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்த அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை அவசர கூட்டம் நடைபெற உள்ளது.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு முதல்-வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அமைச்சர்கள், நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்தபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
[youtube-feed feed=1]