பாலாவின் ‘பரதேசி’ படம் மூலம் நடிகையாக அறிமுகமான ரிதிவிகா , பிக் பாஸ் சீசன் 2-வில் போட்டியாளராக பங்குபெற்று வெற்றி பெற்றார்.

பிக் பாஸ்க்கு பிறகு தனக்கு பட வாய்ப்புகள் வருமென எதிர்பார்த்த ரித்விகாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. இயக்குநர் பா.இரஞ்சித் தயரித்திருக்கும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரித்விகாவுக்கு வேறேதும் படம் கைவசமில்லை.

இந்த நிலையில், ரித்விகா, கவர்ச்சியாக நடிக்க ஓகே தெரிவித்திருப்பதோடு, தனது கவர்ச்சி புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.