ராம்குமார் - ஜி. கிருஷ்ணமூர்த்தி
ராம்குமார் – ஜி. கிருஷ்ணமூர்த்தி

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாருக்காக ஆஜரவதாக கூறிய வழக்கறிஞர் ஜி. கிருஷ்ணமூர்த்தி, தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள “உவ்வே” வார்த்தைகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
கிருஷ்ணமூர்த்தியின் முகநூல் பக்கம்
கிருஷ்ணமூர்த்தியின் முகநூல் பக்கம்

பொறுப்பு மிக்க ஒரு வழக்கறிஞர் இப்படி எழுதலாமா என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
"உவ்வே..."
“உவ்வே…”

ஒருவேளை, கிருஷ்ணமூர்த்தி பெயரில் வேறு யாரோ பேஸ்புக் பக்கத்தை ஆரம்பித்து இப்படி எழுதிவிட்டார்களோ?