தெலுங்கு சினிமாவில் தற்போதைய காலகட்டத்தில் இருபெரும் முன்னணி நாயகர்களாக திகழ்ந்து வருபவர்கள் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் மற்றும் NTR மகன் Jr.NTR..

இவர்கள் இருவரும் இணைந்து தற்போது RRR படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் கிளைமாக்ஸ் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படம் அக்டோபர் 13 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் தமிழ்நாடு தமிழ்நாடு திரையரங்க உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளனர்.

இவரது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இந்த படத்திலிருந்து ராம் சரணின் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டனர்.இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ராம்சரணின் பிறந்தநாளை படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.இது குறித்த வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.