இன்றும் யோசிக்க தயங்கும் பல கதைகளை பல பத்து வருடங்களுக்கு முன்பே இயக்கியவர் ராம் கோபால் வர்மா.

நாளை மறுநாள் அவர் இயக்கியிருக்கும் டி கம்பெனி திரைப்படம் ஸ்பார்க் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அதற்குள் அடுத்தப் படம் வெளியீட்டு தயாராக உள்ளது. அதுதான் ‘டேஞ்சரஸ்.’

இதுவொரு லெஸ்பியன் திரைப்படம். ஆண்களால் ஏமாற்றப்பட்ட இரு பெண்கள் பரஸ்பரம் தங்களுக்குள் அன்பை கண்டு கொள்கிறார்கள். காதல் புரிகிறார்கள்.

லெஸ்பின்களாக நயினா கங்குலியும், அப்ஸராவும் நடித்துள்ளனர். இன்று மாலை 5 மணிக்கு இதன் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதுவும் ஸ்பார்க் ஓடிடியில் வெளியாகிறது.