ரஜினிகாந்த் நடித்து நெல்சன் இயக்கி திரைக்கு வந்துள்ள ஜெயிலர் திரைப்படம் வசூல் சாதனை படைத்திருக்கிறது.
எதுமாதிரியும் இல்லாத ஒரு புதுமாதியான கதை களத்துடன் இந்தியாவின் முன்னணி நட்சத்திர பட்டாளத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ளது இந்தப் படம்.

ஜெயிலர் திரைப்படம் ரஜினி ரசிகர்களையும் தாண்டி அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் படம் வெளியான முதல் வாரத்தில் மட்டும் ரூ. 375 கோடி வசூலாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது வேறு எந்த தமிழ்ப்படம் செய்யாத வசூல் சாதனை என்றும் ரஜினிகாந்த் நடித்த படங்களிலேயே அதிக வசூலான படம் இது என்றும் சொல்லப்படுகிறது.
[youtube-feed feed=1]