கபாலி:2… மீண்டும் ரஜினி – பா. ரஞ்சித் இணைகிறார்கள்!

Must read

தனுஷ் - பா.ரஞ்சித் - ரஜினி
தனுஷ் – பா.ரஞ்சித் – ரஜினி

ரஜினி தற்போது நடித்துவரும் எந்தரன் 2 படத்துக்குப் பிறகு, மீண்டும் (கபாலி) இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இணைகிறார். ஆமாம்.. பா.ரஞ்சித் இயக்கத்தில்தான் அடுத்த படம். இந்த படத்தை தயாரிப்பவர் தனுஷ்!
இதை தனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் அறிவித்துள்ளார்.   இதற்கு,  பா.ரஞ்சித் “மகிழ்ச்சி” என்று பதில் அளித்துள்ளார்.14192694_1104847082885505_7328215378597043525_n
கபாலி படத்தின் முடிவு, மீண்டும் ஒரு படம் எடுக்க வாய்ப்பிருக்கும் நிலையிலேயே முடிந்தது. ஆகவே அப்போதே, கபாலி இரண்டாம் பாகம் வருமோ என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இப்போது ரஜினி – பா.ரஞ்சித் கூட்டணி சேர்ந்திருப்பதில் இருந்து, அந்த புதிய படம் கபாலி 2 ஆகத்தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article