இஸ்லாமிய மக்களுக்கு ரமலான் வாழ்த்துக்கள் தெரிவித்த ராகுல் காந்தி

Must read

டில்லி

ஸ்லாமிய மக்களுக்குத் தனது ரமலான் வாழ்த்துக்களைக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உலகெங்கும் இன்று இஸ்லாமிய மக்கள் ரமலான் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.  இதையொட்டி இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர்,  மற்ற மதத்தினரும் அரசியல் பிரமுகர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,

இக்கட்டான நேரத்தில், ஒருவருக்கொருவர் உதவ வேண்டும் என்பதே அனைத்து மதங்களின் படிப்பினை ஆகும்; நம் நாட்டின் பாரம்பரியமும் அதுவே * அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துகள்

– காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி

என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

More articles

Latest article