80 களில் முன்னணி நாயகியாக வலம் வந்த ராதிகா , டிவி நாடகங்கள், படத் தயாரிப்பு, டிவி நிகழ்ச்சிகளில் நடுவர் என அனைத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

‘மார்க்கெட் ராஜா MBBS’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இவருக்கு ‘நடிகவேள் செல்வி’ என்ற பட்டத்தை அளித்தது படக்குழு.

இந்நிலையில், தற்போது நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் மாறியுள்ளார் ராதிகா. கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கோடீஸ்வரி’ நிகழ்ச்சியை இவர்தான் தொகுத்து வழங்குகிறார்.