சென்னை:
திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலாளராக ஆர்.மகேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரை முருகன் அறிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 8-ஆம் தீதி மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் துணைத்தலைவர் மகேந்திரன், தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க-வில் இணைந்து கொண்டார்.
இந்நிலையில், திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலாளராக ஆர்.மகேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரை முருகன் அறிவித்துள்ளார்.