
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் பெரியார் சிலையுடன் கூடிய படிப்பகம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அங்குள்ள பெரியாரின் சிலையை நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் உடைத்துவிட்டுச் சென்றுவிட்டனர்.
பெரியாரின் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை ஆலங்குடி காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel