நடிகர் விவேக் தற்போது உருவாகியுள்ள வெப் சீரிஸ் PUBGOA. இந்த டீஸரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார். Sci-Fi க்ரைம் ட்ராமாவான

இந்த வெப் சீரிஸில் நடிகை விமலா ராமன் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். சம்பத் ராம், சாரா அன்னையா, இணையதள நிகழ்ச்சி தொகுப்பாளர் மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த வெப் சீரிஸை இயக்கியுள்ளார். கார்த்திக் கே.தில்லை ஒளிப்பதிவு செய்துள்ளார். சாந்தன் இசையமைத்துள்ளார். அஸ்வின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். சிவகுமார் கலை இயக்க பணிகளை கவனிக்கிறார்.

Zee5 தளத்தில் வரும் நவம்பர் 27-ம் தேதி வெளியாகிறது.