நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால், படத்தின் நாயகியை இறுதி செய்துள்ளனர்.

இவர் சமீபத்தில் தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘கேங் லீடர்’ படத்தில் நானிக்கு நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.