சென்னை:
இந்திய இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் (ஐஓசி) முறைப்படி இணைத்துக் கொள்ளப்பட்டார் இப்போது 16 வயதாகும் ப்ராக், 18 வயதை எட்டியதும் ஐஓசி பணியில் இணைவார்.
விழாவில் பேசிய ப்ராக், ஐஓசியால் பணி வழங்கப்பட்டுள்ளதற்கான கடிதம் அளிக்கப்பட்டது. ப்ராக் ஐஓசியில் இணைந்தது பெருமையாக உள்ளது என்று தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel