புதிய லம்போர்கினி காரை வாங்கிய பாகுபலி நடிகர்….!

Must read

பாகுபலி நடிகர் பிரபாஸ் புதிதாக வாங்கியிருக்கும் ‘லம்போர்கினி’ கார் தான் இப்போது இணையத்தில் ஹாட் டாபிக்.

இந்தியாவில் ஸ்வாங்கி ஆரஞ்சு நிற காரின் விலை, ரூ 5.6 கோடி. ஆனால் மற்ற செலவுகளை சேர்க்கும் போது இந்த காரின் விலை ரூ.6 முதல் 7 கோடி வரும்.

ஆடம்பர காரான ஸ்வாங்கி ஆரஞ்சு நிற காரின் படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பிரபாஸின் தந்தை பிறந்தநாளில் இந்த கார் வாங்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

More articles

Latest article