பிரபல தமிழக ரவுடி வெளிநாட்டில் தற்கொலை: காவல்துறை அறிவிப்பு

 

மிழக்ததைச் சேரந்த ரவுடி சீதர் தனபால். காஞ்சிபுரத்தைச் சே்ரந்த  இவர் மீது தமிழகத்தில் கொலை, கொள்ளை உட்பட பல  குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக பல்வேறு வழக்குகள் இருக்கின்றன.

இதையடுத்து வளைகுடா நாட்டுக்கு தப்பிச்சென்றார்.

இந்த நிலையில்,  காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதர் தனபால் கம்போடியா நாட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக, காஞ்சிபுரம் எஸ்.பி. சந்தோஷ் அதிமணி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதர் தனபாலின் கூட்டாளி சுரேஷ் நேற்று குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
English Summary
Popular Tamil Nadu Rowdy suicide in abroad