ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்ததால் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இயக்குனர் ப்ரதீப் ரங்கநாதனுக்கு புதிய கார் ஒன்றை வாங்கி கொடுத்ததாக செ௩ய்தியும் வெளிவந்தது.

இந்த நிலையில் ஜெயம் ரவிக்கு பாதுகாப்பு அளித்து வந்த தனியார் பாதுகாவலர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை என்றும் ஜெயம் ரவியின் உதவியாளர் மீது தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது .

ஜெயம் ரவி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.